Send the following on WhatsApp
Continue to ChatVetrie Kids Care And Vaccination Clinic அனைவருக்கும் வணக்கம்! நமது திருப்பூர் மாநகரில் காங்கேயம் சாலையில் வேலன் ஹோட்டல் அருகில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையான வெற்றி கிட்ஸ் கேர் உங்களை அன்போடு அழைக்கிறது! குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான Dr.S.ராஜ்குமார் M.B.B.S.,D.N.B(Paediatrics) அவர்களின் அதி நவீன மருத்துவமனையான வெற்றி கிட்ஸ் கேர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பான முறையில் குறைந்த கட்டணத்தில் பெற அன்போடு அழைக்கிறோம். எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். . View My Profile:go.searchcity.in/0mq