Send the following on WhatsApp
Continue to ChatARKA Enterprise நமது திருப்பூர் மாநகர் பெருமாநல்லூர் சாலையில் இண்டஸ்ட்ரி டூல்ஸ் மற்றும் மெஷினரீஸ் விற்பனையில் தனிச்சிறப்பு மிக்க ARKA பவர் டூல்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது! எங்களிடம் இண்டஸ்ட்ரி வேலைகளுக்கு தேவையான ட்ரில்லிங் மெஷின்,டெமாலைசர் மெஷின்,மெட்டல் கட்டிங் மெஷின்,பிலைவூட் கட்டிங் மெஷின்,கட்டிங் பிளேயர்,ஸ்பேனர்,ஸ்க்ரு ட்ரைவர் போன்ற அனைத்து உபகரணங்கள் மற்றும் அதற்க்கு தேவையான ஸ்பேர்ஸ் ரகங்கள் என அனைத்தும் குறைந்த விலையில் பெற்று பயன் பெற வருகைதாருங்கள். மேலும் எங்களிடம் அனைத்து மெஷின்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்தும் தருகிறோம்.உபயோகப்படுத்தப்பட்ட மெஷின்கள் விற்பனையும்,வாடகைக்கும் உள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும். . View My Profile:go.searchcity.in/uei