Send the following on WhatsApp
Continue to Chatவைகை fmன் புதிய செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால், இணைய வானொலி எத்தனையோ கேட்டிருக்கிறேன். ஆனால் வைகை fmன் ஒலித்தரம் (3D, 7.1 Surround Sound, Digital Dolby, HD Effect), தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்... சும்மா சொல்லக்கூடாது, வேற லெவல்... ஹோம் தியேட்டர் அல்லது ஹெட்போன் அல்லது கார்ல புளூடூத்ல கனெக்ட் பண்ணி கேட்டுப் பாருங்க... நீங்க ஆயிரம் பேருக்கு சொல்வீங்க. கீழே உள்ள linkஐ click பண்ணி install செய்து உங்கள் நல் ஆதரவைத் தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறேன். https://play.google.com/store/apps/details?id=radio.vaigaifm.pritsco இன்ஸ்டால் பண்ணின கையோட உங்கள் நட்பு வட்டத்திற்கும், சொந்தங்களுக்கும், தனியாகவும், வாட்சாப் குரூப்பிலும் ஷேர் பண்ண மறந்துடாதீங்க. அதோட முக்கியமான விஷயம்.. கூகுள் ப்ளேஸ்டோரில் 5 ஸ்டார் வழங்கி உங்கள் மேலான கருத்தைப் பதிவிடவும் கேட்டுக்கொள்கிறேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ���